ETV Bharat / sitara

திரைப்படமாகிறது காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு - திரைப்படமாகிறது காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குருவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியாகப்போகிறது. இந்தத் திரைப்படத்திற்கு குருவின் குடும்பம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டு்ள்ளது.

kaduvetti guru biography to be produced as movie

author img

By

Published : Jul 17, 2020, 9:03 PM IST

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ. குருவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை தமிழ்த்தாய் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்துக்கு 'மாவீரன் காடுவெட்டியார்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் மேற்பார்வையில் திரைப்படத்தின் கதைக் களம் உருவாக்கப்படுகிறது. இந்தத் திரைப்படத்தில் காடுவெட்டி கதாப்பாத்திரத்தில் ஆர்கே சுரேஷ் நடிக்கவுள்ளார்.

திரைப்படமாகிறது காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு

இந்தப் படத்தில் முன்னணி நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். இதுகுறித்து காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் குருவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்துக்கு தங்களது குடும்பத்தின் சார்பில் அனுமதி வழங்கியுள்ளதாக காணொலி வாயிலாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க... சர்வதேச நீதி தினம்: வரலாறும், முக்கியத்துவமும்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.