ETV Bharat / sitara

நீங்க விளையாடினது என்கிட்ட அல்ல... எமன்கிட்ட..! - மிரட்டும் 'கடாரம் கொண்டான்' டிரைலர் - கமல்ஹாசன் தயாரிப்பு

கமல் தயாரிப்பில் மிரட்டலான கெட்டப்பில் விக்ரம் நடித்திருக்கும் 'கடாரம் கொண்டான்' படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடயே வரவேற்பு பெற்று வருகிறது.

கடாரம் கொண்டான்
author img

By

Published : Jul 3, 2019, 8:38 PM IST

தூங்காவனம் படத்திற்கு பிறகு ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் 'கடாரம் கொண்டான்'. இந்த படத்தை கமல்ஹாசனின், ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் விக்ரம் காவல்துறை அலுவலராக நடித்துள்ளார். இவருடன் அக்சரா ஹாசன், லீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, விக்ரமை வித்தியாசமான கோணத்தில் ரசிக்க வைத்தது. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டும் விக்ரம், இப்படத்தில் கெட்டப்பை மாற்றி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அனைத்து தரப்பினரையும் வியக்க வைத்துள்ளார்.

  • நண்பர் விக்ரம்,@aksharaahaasan1 & @abihaasan_ ஆகியோர் நடிப்பில்,@rajeshmselva இயக்கத்தில், @ghibranofficial இசையில் வெளிவரவிருக்கும் #கடாரம்கொண்டான் கண்டேன். நான் ரசித்த இப்படத்தின் முன்னோட்டம் உங்களையும் மகிழ்விக்கும் என்ற நம்பிக்கையுடன்
    உங்களுக்காக... https://t.co/35kzbYKAsb

    — Kamal Haasan (@ikamalhaasan) July 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. காவல்துறை அலுவலராக வரும் விக்ரம் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கடாரம் கொண்டானாக துப்பாக்கி தோட்டாக்கள் தெறிக்க மாஸான எண்ட்ரி தரும் விக்ரம், 'நீ விளையாடுறது என்கிட்ட இல்ல எமன்கிட்ட' என்று கூறும் வசனங்கள் அற்புதம். படத்தின் டிரெய்லருக்காக மரண வெயிட்டிங்கில் காத்திருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசன் நடிப்பால் ஈர்த்துள்ளார்.

சாமி ஸ்கோயர் தந்த தோல்வியை கடாரம் கொண்டான் மீட்டு தரும் என்பது படத்தின் ட்ரெய்லர் உறுதிப்படுத்தியுள்ளது.

Intro:nullBody:களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை ஓவியா, நடிகர் விமல் நடிப்பில் வரும் 5 ம் தேதி வெளியாக இருக்கும் “களவாணி 2” திரைப்படத்தை இயக்குனர் சற்குணம் இயக்கி, தயாரித்து உள்ளார்.இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ள ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இயக்குநர் சற்குணம் தன்னிடம் வாங்கிய 67 லட்சம் ரூபாயை வட்டியுடன் தரவில்லை என்றும், அதனால் பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதி மன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இயக்குனர் சற்குணம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 10ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். அதுவரை “களவாணி 2” படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.