’கோமாளி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பூமி’. இத்திரைப்படத்தை ’ரோமியோ ஜூலியட்’, ’போகன்’ ஆகிய படங்களை இயக்கிய லட்சுமணன் இயக்கியுள்ளார்.
விவசாயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தெலுங்கு பட நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளர். ஜெயம் ரவியின் 25ஆவது படமாக உருவாகியுள்ள இப்படத்தை, அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ’ஹோம் மூவி மேக்கர்ஸ்’ தயாரித்துள்ளது.
-
Our next collaboration is #Kadaikkanaale from @actor_jayamravi ‘s #Bhoomi releasing tomorrow on all audio streaming platforms n YouTube! Do check out👍 @shreyaghoshal Lyric by Thamarai.A @dirlakshman directorial! Produced by Sujatha Vijayakumar#DImmanMusical
— D.IMMAN (@immancomposer) October 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Praise God! pic.twitter.com/kw2IojG6if
">Our next collaboration is #Kadaikkanaale from @actor_jayamravi ‘s #Bhoomi releasing tomorrow on all audio streaming platforms n YouTube! Do check out👍 @shreyaghoshal Lyric by Thamarai.A @dirlakshman directorial! Produced by Sujatha Vijayakumar#DImmanMusical
— D.IMMAN (@immancomposer) October 20, 2020
Praise God! pic.twitter.com/kw2IojG6ifOur next collaboration is #Kadaikkanaale from @actor_jayamravi ‘s #Bhoomi releasing tomorrow on all audio streaming platforms n YouTube! Do check out👍 @shreyaghoshal Lyric by Thamarai.A @dirlakshman directorial! Produced by Sujatha Vijayakumar#DImmanMusical
— D.IMMAN (@immancomposer) October 20, 2020
Praise God! pic.twitter.com/kw2IojG6if
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கடைக்கண்ணாலே’ பாடல் இன்று (அக்.21) வெளியாகவுள்ளதாக அப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தாமரை எழுதியுள்ள இப்பாடலை, ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். ’பூமி’ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன்