கே.வி.ஆனந்த் இயக்கி, சூர்யா நடிப்பில், லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள 'காப்பான்' திரைப்படம் வணிகரீதியாக வெற்றிபெற்றது. மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, சாயிஷா, போமன் இரானி, பூர்ணா எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளத்தைக் கொண்ட இப்படத்தின் ’விடுப்பட்ட காட்சி' (டெலிடெட் சீன்ஸ்) தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
-
Here's the #KAAPPAAN 😎 Deleted Scene - 04 #JosephWifeRemrose https://t.co/LvSXf6aiVx 😇@Suriya_offl @anavenkat @Mohanlal @arya_offl @sayyeshaa @thondankani @shamna_kasim#KaappaanBlockBuster 💥🔥#PeoplesFavouriteKAAPPAAN 😍#KAAPPAANDeletedScenes 🎞️
— Lyca Productions (@LycaProductions) October 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here's the #KAAPPAAN 😎 Deleted Scene - 04 #JosephWifeRemrose https://t.co/LvSXf6aiVx 😇@Suriya_offl @anavenkat @Mohanlal @arya_offl @sayyeshaa @thondankani @shamna_kasim#KaappaanBlockBuster 💥🔥#PeoplesFavouriteKAAPPAAN 😍#KAAPPAANDeletedScenes 🎞️
— Lyca Productions (@LycaProductions) October 5, 2019Here's the #KAAPPAAN 😎 Deleted Scene - 04 #JosephWifeRemrose https://t.co/LvSXf6aiVx 😇@Suriya_offl @anavenkat @Mohanlal @arya_offl @sayyeshaa @thondankani @shamna_kasim#KaappaanBlockBuster 💥🔥#PeoplesFavouriteKAAPPAAN 😍#KAAPPAANDeletedScenes 🎞️
— Lyca Productions (@LycaProductions) October 5, 2019
அந்த வகையில் சூர்யா, பூர்ணா, சமுத்திரக்கனி இடம்பெற்றுள்ள காட்சி ஒன்று தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. 'காப்பான்' திரைப்படம் வெளிவந்தபோது பூர்ணா மிகக்குறைந்த காட்சிகளே திரையில் தோன்றுவதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், பூர்ணா இடம்பெற்ற இக்காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: