லாஸ் ஏஞ்சலிஸ்: பாக்டீரியாக்கள் மூலம் பரவி உடலில் ஒட்டுண்ணி ஏற்படும் லைம் பொரெலியோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கனடாவைச் சேர்ந்த பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் தெரிவித்துள்ளார்.
25 வயதாகும் ஜஸ்டின் பீபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நோய் பாதிப்பு குறித்து குறிப்பிட்டுள்ளார். அதில், 'ஜஸ்டின் பீபர் தோற்றம் முன்பு போல் இல்லாமல் உள்ளது. அவரின் செய்லபாடுகளிலும் மாற்றங்கள் உள்ளது என ஏராளமானோர் கூறுகின்றனர். பாக்டீரியாக்கள் தாக்கியதால் ஏற்படும் லைம் நோயால் (லைம் பொரெலியோசிஸ்) பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள தவறிவிட்டனர்.
இந்த நோய் தொற்று தற்போது தீவிரம் அடைந்துள்ளதால் எனது தோல், மூளையின் செயல்பாடு, ஆற்றல் என ஒட்டுமொத்த உடலிலும் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதை எதிர்த்து போராடி வருவதுடன், கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன். இதுபற்றி எனது டாக்குமெண்டரி கதையில் விவரிக்கப்பட்டு விரைவில் யூடியூப்பில் வெளியிடப்படும்.
குணப்படுத்த முடியாத நோயாக கருத்தப்படும் இந்த லைம் நோயிலிருந்து விடுபட கடந்த இரண்டு வருடங்களாக உரிய மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறேன். நான் முன்புபோல் மீண்டும் திரும்புவேன் என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கர்களில் சுமார் 3 லட்சம் பேர் இந்த லைம் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், பல்வேறு பிரபலங்களும் லைம் நோயினால் பாதிக்கப்பட்டு அதனை எதிர்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் 'யம்மி' என்ற பெயரில் சோலோ சிங்கிள் பாடலை வெளியிட்டார் பீபர். நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அவர் வெளியிடும் சிங்கிள் பாடலாக இது அமைந்துள்ளது.

Intro:Body:
Justin Bieber has revealed he was recently diagnosed with Lyme disease and a "serious case" of chronic mono, something he said, will be explored further in his upcoming docuseries.
Los Angeles: Canadian pop singer Justin Bieber has said that he has been diagnosed with Lyme disease, an infection caused by bacteria commonly carried by ticks.
The 25-year-old singer shared the news in an Instagram post on Wednesday, reports cnn.com.
"While a lot of people kept saying Justin Bieber looks like s***, on meth etc. they failed to realize I've been recently diagnosed with Lyme disease, not only that but had a serious case of chronic mono which affected my, skin, brain function, energy, and overall health," Bieber wrote.
He added: "These things will be explained further in a docu series I'm putting on YouTube shortly. You can learn all that I've been battling and OVERCOMING!!
"It's been a rough couple years but getting the right treatment that will help treat this so far incurable disease and I will be back and better than ever."
The Baby hitmaker's news comes after he released his first new solo single in more than four years last week titled "Yummy". It came on the heels of his 'ex' Selena Gomez's single "Lose you to love me" also after four years.
Bieber, who married Hailey Baldwin last year.
He is not the only celebrity who has come out and spoken about Lyme disease. Singer Avril Lavigne previously spoken about her struggle with the disease.
Roughly 300,000 Americans are diagnosed with Lyme disease each year, according to the Centers for Disease Control and Prevention.
Untreated, the infection can spread to the joints, heart and nervous system, according to the CDC, leading to joint pain and swelling.
Conclusion: