ETV Bharat / sitara

நயன்தாராவின் சூப்பர் ஹிட் ரீமேக் திரைப்படத்தில் ஜான்வி கபூர்

author img

By

Published : Oct 3, 2020, 8:51 AM IST

’கோலமாவு கோகிலா’ இந்தி ரீமேக் திரைப்படத்தில் நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’கோலமாவு கோகிலா’. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமிழைத் தொடர்ந்து, இத்திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் நயன்தாரா நடித்த கதாப்பாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனந்த் எல்.ராய் தயாரிக்கும் இத்திரைப்படத்தை யார் இயக்கப்போகிறார் என்ற தகவல் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: திரைப்படமாக உருவாகும் இந்தியாவின் சூப்பர் ஹீரோ 'சக்திமான்'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.