ETV Bharat / sitara

சண்டைக்காட்சியில் நேர்ந்த விபரீதம்... மீண்டு வந்த ஜெய்! - Jai latest movies

நடிகர் ஜெய் தனக்கு படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்ட செய்தி உண்மை என சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார்.

ஜெய்
ஜெய்
author img

By

Published : Jul 28, 2021, 6:02 PM IST

விஜய்யின் 'பகவதி' படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். இதனையடுத்து 'சென்னை 600028', 'சுப்பிரமணியபுரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

இவர் தற்போது 'பிரேக்கிங் நியூஸ்', ’எண்ணித் துணிக’, ’சிவ சிவா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ஜெய் சமீபத்தில் கலந்து கொண்ட படப்பிடிப்பில் அவருக்கு விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது.

ஜெய் வெளியிட்ட பதிவு
ஜெய் வெளியிட்ட பதிவு

இந்தச் செய்தியை ஜெய் தற்போது உறுதி செய்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து, "ஆமாம். சண்டைக் காட்சியின்போது முற்றிலும் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. பிசியோதெரபி செய்துவிட்டு உடனே பட வேலையைத் தொடங்கி விட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'அபராதத் தொகையை நிவாரண நிதியாக கொடுக்க விருப்பமில்லை' விஜய் தரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.