ETV Bharat / sitara

ஆஸ்கார் விருது பட்டியலுக்குத் தகுதிபெற்ற ஜெய்பீம்! - Jai bhim Qualified for Oscar Award List

ஆஸ்கார் விருதுக்கான தகுதிப்பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் இடம் பிடித்துள்ளது.

ஜெய்பீம்
ஜெய்பீம்
author img

By

Published : Jan 21, 2022, 12:12 PM IST

சென்னை: த.செ. ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ஜெய்பீம். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. மேலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும் பெற்றது.

இந்நிலையில் இப்படம் ஆஸ்கார் விருதுக்கான தகுதிப் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது. சூர்யா நடித்து வெளியான சூரரைப் போற்று திரைப்படமும் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் விருது பட்டியலுக்குத் தகுதிபெற்ற ஜெய்பீம்

அதனைத் தொடர்ந்து சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படமும் ஆஸ்கார் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சூர்யாவின் அடுத்தடுத்த இரண்டு படங்களும் ஆஸ்கார் பட்டியலுக்கு இடம்பிடித்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: ஆஸ்கர் அகாதமி சேனலில் ஜெய் பீம்..! : ஆஸ்கர் சேனலில் திரையிடப்படும் முதல் தமிழ் திரைப்படம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.