ETV Bharat / sitara

வேளாண் காடுகள் பாதுகாப்பு - ஜக்கி வாசுதேவ் பரப்புரை - வரலெட்சுமி சரத்குமார்

சென்னை: வேளாண் காடுகளை பாதுகாக்க 1200 கிலோ மீட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பரப்புரையை சத்குரு ஜக்கி வாசுதேவ் மேற்கொள்ள உள்ளார்.

Jackie Vasudev
author img

By

Published : Aug 29, 2019, 9:37 PM IST

Updated : Aug 29, 2019, 10:23 PM IST

சத்குரு ஜக்கி வாசுதேவ் 'காவேரி கூக்குரல்' என்ற தலைப்பில் சைக்கிளில் பரப்புரை செய்யவுள்ளார். இந்த விழிப்புணர்வு பரப்புரையை தன்னுடைய பிறந்த நாளான செப்டம்பர் 3ஆம் தேதி தலைக்காவிரி இருக்கும் கர்நாடக மாநிலம், குடகுவில் தொடங்க உள்ளார் .

குடகுவில் தொடங்கும் இந்த விழிப்புணர்வு பரப்புரை ஓசூர் ஒக்கேனக்கல்,மேட்டூர், ஈரோடு, திருச்சி, திருவாரூர் என காவிரிப்படுகை முழுவதும் சுமார் 1200 கி.மீ., பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இது தொடர்பாக திரை நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் எனப் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார்.

Jackie Vasudev
திரைப்பிரபலங்களை சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்

அந்த வகையில், சென்னை தி.நகரிலுள்ள சிவாஜி இல்லத்தில் தமிழ் திரையுலகினரைச் சந்தித்தார். இதில் நடிகைகள் ரேவதி, வரலெட்சுமி சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி மணிரத்னம், த்ரிஷா உள்ளிட்டவர்களும் நடிகர்கள் பிரபு, மனோபாலா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்தனர்.

Intro:வேளாண் காடுகளை பாதுகாக்க ஆயிரத்து 1200 கிலோ மீட்டர் சைக்கிள் பிரச்சாரம் - ஜக்கி வாசுதேவ்Body:சத்குரு ஜக்கி வாசுதேவ் காவேரி கூக்குரல் என்ற தலைப்பில் இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளார் . இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை தன்னுடைய பிறந்த நாளான செப்டம்பர் 3ஆம் தேதி தலகாவேரி துவங்க உள்ளார் . குடகுவில் தொடங்கும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஓசூர் ஒக்கேனக்கல்,மேட்டூர் ,
ஈரோடு ,திருச்சி,திருவாரூர் என காவேரி படுகை பகுதி முழுவதும் பயணம் மேற்கொள்ளவுள்ளார் . இப்பகுதிகளில் வேளாண் காடுகள் வளர்ப்பு விழிப்புணர்வு விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்தும் வண்ணம் இருசக்கர வாகனத்தில் சுமார் 1200கி.மீ வேளான் காடுகள் வளர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய உள்ளார். இது தொடர்பாக திரை நட்சத்திரங்கள் , அரசியல் தலைவர்கள் விளையாட்டு வீரர்கள் என. பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று சென்னை தி.நகரிலுள்ள சிவாஜி இல்லத்தில் தமிழ் திரையுலகினரை சந்தித்தார். இதில் நடிகைகள் ரேவதி, வரலெட்சுமி சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் , சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்டவர்களும் நடிகர்கள் பிரபு மனோபாலா இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் Conclusion:உள்ளிட்ட பலர் அவரை சந்திதனர்.
Last Updated : Aug 29, 2019, 10:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.