ETV Bharat / sitara

வாட்ச்மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் - ஜிவி பிரகாஷ் சிறப்பு நேர்காணல் - ஏ.எல். விஜய்

'வாட்ச்மேன்' படத்தில் நடித்த அனுபவம் பற்றி படத்தின் கதாநாயகன் ஜிவி பிரகாஷ், ஈடிவி பாரத்-க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ்
author img

By

Published : Apr 13, 2019, 1:01 PM IST

இயக்குநர் ஏ.எல்.விஜய் - நடிகர் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவான 'வாட்ச்மேன்' படம் நேற்று (ஏப்.12) வெளியானது. இதுகுறித்து படத்தின் கதாநாயகன் ஜிவி பிரகாஷ் ஈடிவி பாரத்-க்கு (Etv Bharat) சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் - சிறப்பு பேட்டி

வாட்ச்மேன் படத்தில் நடித்துள்ளது பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

ரொம்ப சந்தோஷமா இருக்கு நேற்று வாட்ச் மேன் படம் ரிலீஸ் ஆகிருக்கு. படம் வெளியான எல்லா தியேட்டர்களிலும் படத்தை பற்றி நல்ல கமெண்ட் வந்திருக்கு.

நாய்கூட நடிச்சிருக்கீங்க அந்த அனுபவம் எப்படி இருந்தது?

நாய்கூட நடிக்கிறது ஒரு குழந்தைகூட நடிக்கிற மாதிரி நான் உணர்ந்தேன். அது ஒரு நல்ல அனுபவமாகவும் இருந்தது. அதனுடைய அதிசயத்திற்கு ஏற்ப பார்த்து நடிக்க வேண்டும். கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது. இருந்தாலும் நாயுடன் நடிப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

இந்த படத்தை நிறைய பள்ளிகளுக்கு திரையிடும்போது எப்படி வரவேற்பு இருந்தது?

மாணவர்கள் மிகவும் ரசித்துப் பார்த்தார்கள். குழந்தைகள் மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவருமே இந்தப் படத்தை விரும்புகின்றனர். சரியான நேரத்தில் குழந்தைகளுக்கான ஒரு படம் இது. கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க. ’வாட்ச்மேன்’ உங்களுக்கு ஒரு முழுமையான திருப்தி தரும் படமாக இருக்கும்.

தொடர்ந்து இதுபோன்று விலங்குகளோடு நடிப்பீர்களா?

ஒரே மாதிரியான படங்களில் நடித்துக் கொண்டிருக்க முடியாது. மாறுபட்ட படங்களில் நடிக்க வேண்டும். இந்த படம் வெற்றியடைந்தால் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து சிந்திக்கப்படும். இந்த படம் கண்டிப்பாக ஹிட்டாகும் .

வாட்ச்மேன் படத்தில் நடித்த நீங்கள் புருனோ, விஜய், என்று நீங்கள் வரிசைப்படுத்தினால் யாருக்கு முதலிடம் தருவீர்கள்?

முதலில் இந்த படத்தில் நடித்த நாய் புருனோ, அடுத்ததாக இயக்குநர் விஜய், மூன்றாவதாகத்தான் நான். தெலுங்கில் பிளாக் ப்ஸ்டர் ஹிட் கொடுத்த 100% லவ் படத்தின் தமிழ் ரீமேக் விரைவில் வெளியாக உள்ளது. இப்படம் காதல் மற்றும் குடும்ப கதையை பின்னணியாக கொண்டுள்ளதால் நிச்சயம் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.

வாட்ச்மேன் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்போம் நடிகர் ஜிவி பிரகாஷ்

வாட்ச் மேன் படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது எந்த மாதிரி எப்படி உணர்கிறீர்கள்

ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்னிக்கு வாட்ச் மேன் படம் ரிலீஸ் ஆயிருக்கு நல்ல இருக்கு போஸ்ட் நியூஸ் வந்திருக்கு நல்ல collections தியேட்டர் எல்லாம் ஃபுல்லா இருக்கு சரியான நேரத்தில் குழந்தைகளுக்கான ஒரு படம் இது கண்டிப்பா தியேட்டர்ல பாருங்க வாட்ச்மேன் உங்களுக்கு ஒரு முழுமையான திருப்தி தரும் படமாக இருக்கும்

நாய்கூட நடிச்சிருக்கீங்க அந்த அனுபவம் எப்படி இருந்தது

நாய் கூட நடிக்கிறது ஒரு குழந்தை கூட நடிக்கிற மாதிரி நான் உணர்ந்தேன். அது ஒரு நல்ல அனுபவமாகவும் இருந்தது. . அதனுடைய அதிசயத்திற்கு ஏற்ப பார்த்து  நடிக்க வேண்டும் . கொஞ்சம் கஷ்டமாகவும் இருந்தது இருந்தாலும் நாயுடன் நடிப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

இந்த படத்தை நிறைய பள்ளிகளுக்கு   திரையிடும் போது எப்படி  வரவேற்பு இருந்தது?

 மாணவர்கள் மிகவும் ரசித்துப் பார்த்தார்கள் குழந்தைகள் மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவருமே இந்த படத்தை விரும்புகின்றன அதுதான் இந்த படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட் இவ்வளவு பெரிய கலெக்ஷன் அதுக்கு மிகப்பெரிய ஒரு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.

தொடர்ந்து இதுபோன்று விலங்குகளோடு நடிப்பீர்களா?

நம்ம ஒரே மாதிரியான படங்களில் நடித்துக் கொண்டிருக்க முடியாது மாறுபட்ட படங்கள் நடித்துக் கொண்டிருக்க வேண்டும் இந்த படம் கண்டிப்பாக ஹிட்டாகும் கண்டிப்பா பாத்ரூம் நடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது

நீங்க நடித்து வெளியாக உள்ள படம்  படம் பற்றி?

வாட்ச்மேன் படத்தில் நடித்த நீங்கள் bruno விஜய் இதை வரிசை படுத்தினீர்கள் என்றால் யாருக்கு முதலிடம் தருகிறார்கள்?

முதலில் இந்த படத்தில் நடித்த நாய் புருனோ அடுத்ததாக இயக்குனர் விஜய் மூன்றாவதாகத் தான் நான்

அடுத்து வந்த 100% காதல் படம் ரிலீஸ் ஆகப்போகிறது தெலுங்குல blockbuster படம் அது வித்தியாசமான ஒரு love story இதை தமிழ்ல தயாராகிக் கொண்டிருக்கும் போது  காதல் மற்றும்  குடும்ப கதை பின்னணி கொண்ட படமாக இது இருக்கும் 

வீடியோ மோஜோவில் அனுப்பி உள்ளேன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.