ETV Bharat / sitara

நடந்தவை, நடப்பவையை கூறினார் - உலக நாயகனை விசாரித்த வைரமுத்து

நடிகர் கமல் ஹாசன் உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன் என வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கமலை விசாரித்த வைரமுத்து
கமலை விசாரித்த வைரமுத்து
author img

By

Published : Nov 23, 2021, 10:16 AM IST

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் அமெரிக்கா சென்றிருந்தார். சமீபத்தில் அங்கிருந்து சென்னை திரும்பிய அவருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டி ரசிகர்கள், திரையுலகினர் பலரும் ட்விட்டரில் பதிவிட்டுவருகின்றனர். அந்தவகையில் வைரமுத்து கமல் ஹாசன் விரைவில் குணமடைய வேண்டும் எனக் குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • கலைஞானி கமல்ஹாசனைத்
    தொலைபேசியில் அழைத்து
    நலம் கேட்டேன்

    நடந்தவை - நடப்பவை சொன்னார்

    குணம்பெற வாழ்த்தினேன்

    கட்டுறுதி மிக்கஉடல்
    கல்லுறுதி மிக்கமனம்
    மருத்துவ மகத்துவம்
    வேறென்ன வேண்டும்?

    விரைவில்
    வீடு திரும்புவார்.@ikamalhaasan

    — வைரமுத்து (@Vairamuthu) November 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், "கலைஞானி கமல் ஹாசனைத் தொலைபேசியில் அழைத்து நலம் கேட்டேன். நடந்தவை - நடப்பவை சொன்னார். குணம் பெற வாழ்த்தினேன். கட்டுறுதி மிக்க உடல் கல்லுறுதி மிக்கமனம். மருத்துவ மகத்துவம் வேறென்ன வேண்டும்? விரைவில் வீடு திரும்புவார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கமல் ஹாசன் உடல்நிலை - மருத்துவமனை அறிக்கை வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.