இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சா்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 50ஆவது சா்வதேசத் திரைப்பட விழா கோவாவில் நவ.20 தொடங்கி இன்றுவரை மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரஜினி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் கோவா திரைப்பட விழாவைத் தொடங்கி வைத்தார்கள். சா்வதேசத் திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன்விழா என்பதால் இந்திய சினிமாவில் முக்கிய பங்களிப்பு செய்த திரைப்படக் கலைஞா்களை கெளரவிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்த விழாவில் 'ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி' என்ற விருது ரஜினிக்கு வழங்கப்பட்டது.
-
The Stalwarts of Indian Cinema, Shri #PremChopra, Shri #Ilaiyaraaja, #ManjuBorah, #AravindSwamy and #HaobamPabanKumar #BirjuMaharaj felicitated at #IFFI2019 Closing Ceremony.#IFFI50 #IFFI2019 pic.twitter.com/xVaHECQBCP
— IFFI 2019 (@IFFIGoa) November 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The Stalwarts of Indian Cinema, Shri #PremChopra, Shri #Ilaiyaraaja, #ManjuBorah, #AravindSwamy and #HaobamPabanKumar #BirjuMaharaj felicitated at #IFFI2019 Closing Ceremony.#IFFI50 #IFFI2019 pic.twitter.com/xVaHECQBCP
— IFFI 2019 (@IFFIGoa) November 28, 2019The Stalwarts of Indian Cinema, Shri #PremChopra, Shri #Ilaiyaraaja, #ManjuBorah, #AravindSwamy and #HaobamPabanKumar #BirjuMaharaj felicitated at #IFFI2019 Closing Ceremony.#IFFI50 #IFFI2019 pic.twitter.com/xVaHECQBCP
— IFFI 2019 (@IFFIGoa) November 28, 2019
50ஆவது சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு நாளான இன்று இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு சிறப்பு சாதனையாளர் விருது வழங்கி மத்திய அரசு கவுரப்படுத்தியது.