ETV Bharat / sitara

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படத்துக்கு எதிராக வழக்கு தொடர ஜெ. தீபாவுக்கு அனுமதி!

சென்னை: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து படங்கள் எடுக்க தடை விதிப்பது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர ஜெ. தீபாவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம்
ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா
author img

By

Published : Nov 26, 2019, 9:59 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, 'தலைவி' என்ற பெயரில் தமிழ் மற்றும் இந்தியில் இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கிவருகிறார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கும் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த இரு நாட்களுக்கு முன் வெளியானது.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம்
தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்

இதே போல் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும், அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இதையடுத்து தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்கக் கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்க தடை விதிக்க உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தீபாவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Intro:Body:ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்க தடை விதிக்க உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தீபாவிற்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை "தலைவி" என்ற பெயரில் தமிழிலும், ஜெயா என்ற பெயரில் ஹிந்தியிலும் இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கி வருகிறார். கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது.

இதே போல் கெளதம் வாசுதேவ்மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக தயாரிக்க இருப்பதாகவும் அதில் நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், இணையதள தொடரையும் தயாரிக்க தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து படங்கள் எடுக்க தடை விதிக்க உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தீபாவிற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.