ETV Bharat / sitara

ஹன்சிகாவின் ‘மஹா’ ஷூட்டிங்கில் சிம்பு - சிம்பு

ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் ‘மஹா’ படத்தின் படப்பிடிப்பில் ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

File pic
author img

By

Published : May 27, 2019, 12:18 PM IST

யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மஹா’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக உருவாகிவரும் இந்தப் படத்தில் சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் ஜமீல், ஹன்சிகாவுடன் சிம்பு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. சிம்பு - ஹன்சிகா இந்தப் படத்தில் கணவன் - மனைவியாக நடிப்பதாக கூறப்படுகிறது. ஹன்சிகாவின் 50ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சிம்பு
ஹன்சிகா - சிம்பு

சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்திலும், 'மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். இதில் மாநாடு படத்திற்காக வெளிநாடு சென்று தனது உடல் எடையை குறைத்துவருகிறார். 'வாலு' படத்தில் நடித்தபோது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டு பின் மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Actor Simbu was last seen playing the lead in the Sundar.C directed family entertainer Vandha Rajavathaan Varuven which was the official Tamil remake of Telugu blockbuster Attarintiki Daaredhi, and the Tamil version was a failure. Following the release, the actor went on a fitness training and is back now.

After being seen in a new look in his brother Kuralarasan's wedding recently, the actor who was supposed to begin shooting for Venkat Prabhu's Maanadu, and is expected to join Narthan's Mufti remake has now joined the sets of Maha, the 50th movie of actress Hansika Motwani.

Simbu reportedly plays an extended cameo in the movie as Hansika's lover, and the movie is directed by debutant UR Jameel who has shared clicks of Simbu and Hansika from the shoot of the movie. Reportedly, the director is filming a romantic number involving Simbu and Hansika, who were last paired on screen in the long-delayed Vaalu.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.