நடிகை கௌதமி சமூக அக்கறையோடு குழந்தைகளின் கல்விக்காகவும், மருத்துவம், புற்றுநோய் விழிப்புணர்வு போன்ற பல விழிப்புணர்வு செயல்பாடுகளை 'லைஃப் அகெய்ன் ஃபவுண்டேஷன்' (LIFE AGAIN FOUNDATION) அமைப்புடன் செய்து வருகிறார்.
இந்நிலையில் 'லைஃப் அகெய்ன் ஃபவுண்டேஷன்' அமைப்பிற்காக கௌதமி யூ ட்யூப்பில் சேனல் ஒன்றை அன்னையர் தினமான மே 12ஆம் தேதி தொடங்க இருக்கிறார். சேனலின் முதல் நிகழ்ச்சியாக "அன்புடன் கௌதமி "என்ற சிறப்பு நிகழ்ச்சியை அன்னையர் தினத்தில் ஒளிபரப்ப உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கௌதமியுடன் பல பிரபலங்கள் கலந்துகொண்டு சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விவாதிக்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்.
-
உங்களுக்காக, நம்முடைய @LifeAgainகாக என் மனதிலிருந்து #அன்புடன்கௌதமி ❤️ என்னுடன் பல பிரபலங்கள் தங்களின் கதைகள் முலம் எல்லோரையும் ஊக்குவிக்க பகிர்ந்துள்ளனர். இதனுடைய #FirstLookPoster ஐ வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுடைய அன்பிற்கும் ஆதர்வுக்கும் என்றென்றும் நன்றி
— Chowkidar Gautami (@gautamitads) May 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
கௌதமி 🙏❤️ pic.twitter.com/TVD1pKGKAC
">உங்களுக்காக, நம்முடைய @LifeAgainகாக என் மனதிலிருந்து #அன்புடன்கௌதமி ❤️ என்னுடன் பல பிரபலங்கள் தங்களின் கதைகள் முலம் எல்லோரையும் ஊக்குவிக்க பகிர்ந்துள்ளனர். இதனுடைய #FirstLookPoster ஐ வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுடைய அன்பிற்கும் ஆதர்வுக்கும் என்றென்றும் நன்றி
— Chowkidar Gautami (@gautamitads) May 8, 2019
கௌதமி 🙏❤️ pic.twitter.com/TVD1pKGKACஉங்களுக்காக, நம்முடைய @LifeAgainகாக என் மனதிலிருந்து #அன்புடன்கௌதமி ❤️ என்னுடன் பல பிரபலங்கள் தங்களின் கதைகள் முலம் எல்லோரையும் ஊக்குவிக்க பகிர்ந்துள்ளனர். இதனுடைய #FirstLookPoster ஐ வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களுடைய அன்பிற்கும் ஆதர்வுக்கும் என்றென்றும் நன்றி
— Chowkidar Gautami (@gautamitads) May 8, 2019
கௌதமி 🙏❤️ pic.twitter.com/TVD1pKGKAC