ETV Bharat / sitara

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் குறித்த கௌதம் மேனனின் ட்வீட்! - துல்கர் சல்மான்

இயக்குனர் கௌதம் மேனன், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் குறித்து பதிவு வெளியிட்ட இயக்குநர் கவுதம் மேனன்

author img

By

Published : Mar 1, 2020, 6:07 PM IST

துல்கர் சல்மான், ரிது வர்மா நடித்திருக்கும் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ள இப்படத்தில் தொகுப்பாளர் ரக்க்ஷன், நிரஞ்சனி அகத்தியன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதில் இயக்குநர் கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவர் படத்தில் மிகவும் ஸ்டைலிஷாக தோன்றி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ''கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு இளம் குழுவுடனும், இயக்குநர் தேசிங் பெரியசாமியின் படத்தில் நடித்ததும் சிறந்த நினைவுகளாக அமைந்தது. வாழ்த்துகள் துல்கர் சல்மான். இந்தி ரீமேக் எப்போது?'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

  • Was fun& nice working with DQ on #kannumkannumkollaiyadithaal with a young team & a director at the helm of affairs- @desinghperiyasamy.
    Happy the film’s got the pulse of the audience &very good word of mouth. Congratulations DQ. It’s awesome you backed this film. Hindi remake? pic.twitter.com/BObQbIZAd4

    — Gauthamvasudevmenon (@menongautham) February 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அவர் கடைசியாக ஹிந்தி ரீமேக்? என்று குறிப்பிட்டுள்ளதால், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் இந்தியில் ரீமேக் செய்ய அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எலும்பு முறிவு ஏற்படக் காரணமான பிரிட்னி ஸ்பியர்ஸின் நடனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.