ETV Bharat / sitara

ஐயோ மாஸ்டர் போச்சே... ட்விட்டரில் குமுறும் விஜய் ரசிகர்கள் - vijay fans

சென்னை: ஊரடங்கு உத்தரவால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது குறித்து விஜய் ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மாஸ்டர்
மாஸ்டர்
author img

By

Published : Apr 10, 2020, 9:09 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இவரது ஒரு திரைப்படம் வெளியானலே,திரையரங்கில் பேனர் வைத்து திருவிழா போல் கொண்டாடுவர்.

அந்த வகையில் ’தளபதி 64’ திரைப்படமான 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி (இன்று) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாஸ்டர் திரைப்படம் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள்#MASTERFDFS என்ற ஹாஷ்டேக் மூலம் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உதாரணமாக மாஸ்டர் திரைப்படம் இன்று சொன்ன தேதிக்கு வெளியாகியிருந்தால், முதல் நாள்,முதல் காட்சி எப்படி இருக்கும் என்பதை சித்தரிக்கும் வகையில் மீம்ஸ் உருவாக்கியுள்ளனர் .

கைதி பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இதுதவிர மாளவிகா மோகனன், சாந்தனு, அருண் தாஸ் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். முன்னதாக மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர், டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'மாஸ்டர்' உங்களை விரைவில் சந்திப்பார் - படக்குழு வெளியிட்டுள்ள புது போஸ்டர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.