ETV Bharat / sitara

நடிகை சமந்தா செய்த காரியம்; ஆடிப்போன ரசிகர் பட்டாளம்! - cinema latest news

தனக்கும், நடிகர் நாகசைதன்யாவுக்கும் விவாகரத்து என வதந்திகளை பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க, நீதிமன்றத்தை நாட சமந்தா முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர் பட்டாளத்தை ஆனந்தமடையச் செய்துள்ளது.

நடிகை சமந்தா
நடிகை சமந்தா
author img

By

Published : Sep 28, 2021, 3:49 PM IST

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் சமந்தா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த நாகார்ஜுனா பிறந்த நாள் நிகழ்ச்சியில், சமந்தா பங்கேற்கவில்லை. அதேபோல் அமீர்கானுக்கு, நாகார்ஜுனா குடும்பத்தினர் வீட்டில் அளித்த விருந்திலும் சமந்தா மட்டும் கலந்துகொள்ளவில்லை. மேலும் அவர் சமூக வலைத்தளங்களில் தங்களுக்கான குடும்ப பெயரை நீக்கியதால் விவாகரத்து குறித்த தகவல்கள் காட்டுத்தீயாய் பரவின.

நீதிமன்றத்தை நாடும் சமந்தா

இருப்பினும் சமந்தா - நாகசைதன்யா தரப்பில் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது. பின்னர் அவர்களது விவாகரத்து தொடர்பாக வெளியான வதந்திகள் மிகுந்த வேதனை அளிப்பதாக இந்த நட்சத்திர ஜோடி காணொலி ஒன்றை வெளியிட்டனர்.

தற்போது நடிகை சமந்தா தன்னை பற்றிய வதந்திகள், அவதூறு செய்திகள் வெளியாவதை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: விஜய்க்கும் ஷோபாவுக்கும் மனக் கசப்பு இல்லை - எஸ்.ஏ. சந்திர சேகர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.