ETV Bharat / sitara

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' வெளியாகும் தேதி இதுவா? - வீரமே வாகை சூடும் வெளியாகும் தேதி

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'வீரமே வாகை சூடும்' படம் வெளியாகும் தேதி குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

v
v
author img

By

Published : Nov 23, 2021, 2:11 PM IST

நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கிவரும் திரைப்படம் 'வீரமே வாகை சூடும்'.

v
வீரமே வாகை சூடும்

இப்படத்தில் விஷாலுடன் டிம்பிள் ஹயாதி, யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ரவீனா, மரியம் ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

v
வீரமே வாகை சூடும்

அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்திலும் சென்னையிலும் நடைபெற்றுவந்தது.

v
வீரமே வாகை சூடும்

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படக்குழு இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதையடுத்து 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தை 2022ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வீரமே வாகை சூடும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.