ETV Bharat / sitara

விஜய்யுடன் நேருக்கு நேர் மோதும் சிம்பு!

author img

By

Published : Dec 31, 2020, 7:57 AM IST

Updated : Dec 31, 2020, 8:26 AM IST

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும், சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு
சிம்பு

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஈஸ்வரன்’. இப்படத்திற்காக 101 கிலோவிலிருந்த சிம்பு தனது உடல் எடையை 71 கிலோவாக குறைத்தார். மிகக் குறைவான காலக்கட்டத்தில் இப்படத்தை நடித்து முடித்து சிம்பு அசத்தியுள்ளார்.

இத்திரைப்படம் வரும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்குப் பிறகு சிம்பு திரைப்படம் வெளியாகவுள்ளதால், அவரது ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஏற்கனவே விஜய் நடித்துள்ள ’மாஸ்டர்’ திரைப்படமும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்மூலம் விஜய்யுடன் நேரடியாக சிம்பு மோதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஈஸ்வரனின் பட்டையை கிளப்பும் பாடல்கள் வெளியாகும் தேதி அறிவிப்பு

Last Updated : Dec 31, 2020, 8:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.