ETV Bharat / sitara

சர்ச்சை இயக்குநரின் புதிய படம் தொடக்கம்! - இயக்குநர் சர்ஜூன்

ஒரு அசாதாரணமான சூழலில் தனிமையில் இருக்கும் பெண்ணை ஒரு இளைஞன் சந்திக்கும்போது நடக்கும் சம்பவத்தை மையமாக உருவாகும் புதிய படத்தில் கலையரசன் நடிக்கிறார்.

v
v
author img

By

Published : Oct 19, 2021, 1:46 PM IST

'மா', 'லட்சுமி' உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய குறும்படங்களையும், நயன்தாரா நடித்த 'ஐரா' படத்தையும் இயக்கிய சர்ஜுன் தற்போது புதிய படத்தை இயக்கவுள்ளார். இவரே கதை, வசனம் எழுதுகிறார்.

b
புதிய படம் தொடக்கம்

இப்படத்தில் கலையரசன் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக மிர்னா நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எஸ்.கே.எல்.எஸ். கேலக்ஸி மால் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மெட்ராஸ் ஸ்டோரிஸ் நிறுவனத்துடன் இணைந்துத் தயாரிக்கிறது.

b
புதிய படம் தொடக்கம்

இப்படம் குறித்த படக்குழுவினர் கூறுகையில், ஒரு அசாதாரணமான சூழலில் தனிமையில் இருக்கும் பெண்ணை ஒரு இளைஞன் சந்திக்க நேரிடுகிறது. அந்தச் சூழலில் நடக்கும் விஷயங்களை இருவரும் எவ்வாறு சந்தித்து, பயணித்து கடந்துபோகிறார்கள் என்பதை சுவாரஸ்யமான, இதுவரை சொல்லப்படாத பின்னணியில், அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் காட்சியமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

b
புதிய படம் தொடக்கம்

இதையும் படிங்க: பிஸி மோட்... மும்பை பறந்த சிம்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.