ETV Bharat / sitara

மீண்டும் இயக்கத்துக்கு திரும்புகிறார் வெற்றிமாறனின் குரு - மீண்டும் இயக்கத்துக்கு திரும்புகிறார் வெற்றிமாறனின் குரு

வெற்றிமாறன் இவரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தார். கடைசியாக 2002ஆம் ஆண்டு காதல் வைரஸ் படத்தை கதிர் இயக்கினார்.

http://10.10.50.85//tamil-nadu/13-August-2021/tn-che-05-kathir-film-script-7205221_13082021144928_1308f_1628846368_272.jpg

author img

By

Published : Aug 13, 2021, 4:18 PM IST

சென்னை: இதயம், காதல் தேசம் போன்ற படங்களை இயக்கிய கதிர் நீண்டஇடைவெளிக்குப் பிறகு புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.

மீண்டும் இயக்கத்துக்கு திரும்புகிறார் வெற்றிமாறனின் குரு

முரளி நடித்த இதயம் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கதிர். அதன் பிறகு காதல் தேசம், காதலர் தினம் படங்களின் மூலம் அப்போதைய இளைஞர்களின் இதயத்தில் இடம் பிடித்தார். வெற்றிமாறன் இவரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தார். கடைசியாக 2002ஆம் ஆண்டு தமிழில் காதல் வைரஸ் படத்தை கதிர் இயக்கினார்.

அதன்பிறகு 19ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். கிஷோர் என்ற புதுமுகம் இதில் நடிக்கிறார். ஆர்கே இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

இதையும் படிங்க: ரவுண்டு கட்டி நடிக்கும் விக்ரம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.