ETV Bharat / sitara

அருண்ராஜா காமராஜாவின் மனைவி கரோனா தொற்றால் உயிரிழப்பு! - காமராஜா மனைவி கரோனா

இயக்குநர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 38.

Arunraja Kamaraja's wife
அருண்ராஜா காமராஜா
author img

By

Published : May 17, 2021, 9:54 AM IST

ராஜா ராணி திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜா. தனது முதல் படத்திலேயே தனிக்கவனம் பெற்றார். நடிப்பு மட்டுமின்றி பீட்சா, தெறி, காக்கி சட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் கவனிக்கத்தக்க பாடல்களையும் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என பன்முக திறமையாளராக வலம் வருகிறார், அருண்ராஜா காமராஜா.

இவரும், இவரது மனைவி சிந்துஜாவும் காதல் திருமணம் செய்தவர்கள். இருவருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிந்துஜா நேற்றிரவு (மே.16) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இரண்டாவது தவணை செலுத்திக்கொண்ட நடிகர் அமிதாப் பச்சன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.