கன்னட மொழியில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம், 'தியா'. குஷி, பிருத்வி அம்பார், தீக்ஷித் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை கே.எஸ். அசோகா இயக்கினார்.
இப்படம் கன்னட ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இதனையடுத்து இப்படத்தின் ரீமேக் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது வெளியாகின்றன.

இந்நிலையில் தற்போது ’தியா’ திரைப்படத்தைத் தெலுங்கில் டப் செய்து வெளியிடுகின்றனர். தெலுங்கில் உருவாகியுள்ள தியா திரைப்படம், வரும் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைப் படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ண சைதன்யா உறுதி செய்துள்ளார்.
-
#DiaTeluguMovie Pre Release Event On Aug 16th @ 6pm At PrasadLab's
— KLAPBOARD Official (@klapboardpost) August 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Dia Movie Releasing on 19th aug @Dheekshiths @AmbarPruthvi #KhushiRavi#DheekshithShettyPruthviAmbaar #DiaMovie #DiaTelugu #Klapboard #Dia #klapboardproductions pic.twitter.com/H9P2S9z2w1
">#DiaTeluguMovie Pre Release Event On Aug 16th @ 6pm At PrasadLab's
— KLAPBOARD Official (@klapboardpost) August 15, 2021
Dia Movie Releasing on 19th aug @Dheekshiths @AmbarPruthvi #KhushiRavi#DheekshithShettyPruthviAmbaar #DiaMovie #DiaTelugu #Klapboard #Dia #klapboardproductions pic.twitter.com/H9P2S9z2w1#DiaTeluguMovie Pre Release Event On Aug 16th @ 6pm At PrasadLab's
— KLAPBOARD Official (@klapboardpost) August 15, 2021
Dia Movie Releasing on 19th aug @Dheekshiths @AmbarPruthvi #KhushiRavi#DheekshithShettyPruthviAmbaar #DiaMovie #DiaTelugu #Klapboard #Dia #klapboardproductions pic.twitter.com/H9P2S9z2w1
இப்படம் தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. மனோஜ் லியோனல் ஜாசன் இப்படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் தொடங்கியது விக்ரமின் 'கோப்ரா' படப்பிடிப்பு