ETV Bharat / sitara

#1yearofVadaChennai:'தவ்லூண்டு ஆன்கர்தான்டா அவ்வளவு பெரிய கப்பல நிறுத்துது' - இயக்குநர் வெற்றிமாறன்

வட சென்னை, தமிழில் வெளியான சிறந்த கேங்ஸ்டர் படம் என்று கூறுவதைக் காட்டிலும், இந்தப் படத்தின் பெயர் இல்லாமல் தமிழில் கேங்ஸ்டர் படம் லிஸ்ட் இல்லை என்று கூறும் அளவு கல்ட் கிளாசிக் அந்தஸ்தைப் பெற்ற படமாகத் திகழ்கிறது.

வட சென்னை திரைப்படம்
author img

By

Published : Oct 18, 2019, 9:57 AM IST

சென்னை: அன்புவின் எழுச்சி தொடரும் என எண்ட் கார்டு போட்ட 'வட சென்னை' படம் வெளியாகி சரியாக ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.

1985ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு இடையிலான சுமார் 15 ஆண்டுகள், காலகாட்டத்தில் நடக்கும் கதை என்று கூறுவதைக் காட்டிலும், பல்வேறு கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல்கள், வாழ்க்கை முறையே 'வட சென்னை' என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

நேர்வழியில் கதை சொல்லாமல் நான் லீனியர் எனப்படும் பல்வேறு கதைகளுக்கும் சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துரைக்கும் விதமாக தெளிவான திரைக்கதை, அதற்கேற்ற பின்னணி இசைதான் படத்தை சீட் நுனியில் ஒவ்வொருவரையும் பார்க்க வைத்தது.

ஒரு படம் என்பது சோகம், சந்தோஷம், பழைய நினைவுகள், பொழுதுபோக்கு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பார்வையாளனுக்குத் தரும். ஆனால், இந்தப் படமோ பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் கதைகளத்துக்கு உள்ளே இழுத்து, ஒரு கதாபாத்திரமாக யோசிக்க வைத்த மேஜிக்கை நிகழ்த்தியது.

படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கேரக்டர்களுக்கும் ஒரு பின்னணியுடன், ஒரு கருத்தை முன்வைத்து, அதனால் ஏற்படும் விளைவுகளை தெளிவாகக் காட்டியிருப்பார்கள்.

போப் இந்தியாவுக்கு வருகை தருவது, எம்ஜிஆர் மறைவு, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை என நிஜ சம்பவங்களை முன்னிறுத்தி கொடுக்கப்பட்ட கனெக்‌ஷன், படம் மீதான நம்பகத்தன்மையை பார்வையாளர்கள் மத்தியில் விதைத்தது.

'ட்ரியாலஜி' என்று முறையில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் முதல் பாகத்தில் தோன்றிய கதாபாத்திரங்களுக்கு இடையேயான மோதலும், பின்னணியும் காட்டி அதன் விளைவுக்காக இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

படத்தில் பிரதான கேரக்டர்களான அன்பு - ராஜன் ஆகியோர் இருக்கும் கனெக்‌ஷனை பல்வேறு காட்சிகளில் விவரித்தபோதிலும், இருவரும் தங்கள் எழுச்சியை, 'தவ்லூண்டு ஆன்கர்தான்டா, அவ்வளவு பெரிய கப்பல நிறுத்துது!' என்ற வசனத்தில் காட்டினர்.

ராஜனின் எழுச்சி, அவனது வளர்ச்சி, வீழ்ச்சி எனவும், அன்புவின் எழுச்சி என பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வட சென்னை 2-க்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருப்பில் உள்ளனர்.

இதையும் படிங்க:

லாஜிக் இல்லா மேஜிக் செய்த மைக்கேல் மதன காமராஜன் #29yearsofMichaelMadanaKamaRajan

Intro:Body:

தவ்லூண்டு ஆன்கர்தான்டா அவ்வளவு பெரிய கப்பல நிறுத்துது! அன்புவின் எழுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

ஒரு நோட்டில் எழுதப்பட்ட கதைதான் என்று இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் சென்னை வட சென்னை, தமிழில் வெளியான சிறந்த கேங்ஸ்டர் படம் என்று கூறுவதைக் காட்டிலும், இந்தப் படத்தின் பெயர் இல்லாமல் தமிழில் கேங்ஸ்டர் படம் லிஸ்ட் இல்லை என்று கூறும் அளவு கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்ற படமாகத் திகழ்கிறது.

சென்னை: அன்புவின் எழுச்சி தொடரும் என எண்ட் கார்டு போட்ட வட சென்னை படம் வெளியாகி இன்று ஒரு ஆண்டு ஆகியுள்ளது. 

1985 முதல் 2003 இடையிலான சுமார் 15 ஆண்டுகள் காலகாட்டத்தின் நடக்கும் கதை என்று கூறுவதைக் காட்டிலும், பல்வேறு கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழ்ந்த மோதல்கள், வாழ்க்கை முறையே வட சென்னை என்று கூறுவது பொருத்தமாக இருக்கும்.

நேர்வழியில் கதை சொல்லாமல் நான் லீனியர் எனப்படும் பல்வேறு கதைகளுக்கு சம்பவங்களுக்கும் இடையிலான தொடர்பை எடுத்துரைக்கும் விதமாக தெளிவான திரைக்கதை, அதற்கேற்ற பின்னணி இசைதான் படத்தை சீட் நுணியில் ஒவ்வொருவரையும் பார்க்க வைத்தது. 

ஒரு படம் என்பது சோகம், சந்தோஷம், பழைய நினைவுகள், பொழுதுபோக்கு போன்றவற்றில் ஏதாவது ஒன்று பார்வையாளனுக்கு தரும். ஆனால் இந்தப் படமோ பார்வையாளர்கள் ஒவ்வொருவரையும் கதைகளத்துக்கு உள்ளே இழுத்து ஒரு கதாபாத்திரமாக யோசிக்க வைத்த மேஜிக்கை நிகழ்த்தியது.

படத்தில் இடம்பெற்று ஒவ்வொரு கேரக்டர்களுக்கு ஒரு பின்னணியுடன் ஒரு கருத்தை முன்வைத்து அதனால் ஏற்படும் விளைவுகளை தெளிவாக காட்டியிருப்பார்கள்.

போப் இந்தியாவுக்கு வருகை தருவது, எம்ஜிஆர் மறைவு, முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை என நிஜ சம்பவங்களை முன்னிருந்தி கொடுக்கப்பட்ட  கனெக்‌ஷன் படம் மீதான நம்பகத்தன்மையை பார்வையாளர்கள் மத்தியில் விதைத்து.

ட்ரியாலஜி என்று கூறு தொடங்கப்பட்ட இந்தப் படத்தில் முதல் பாகத்தில் தோன்றிய கதாபாத்திரங்களுக்கு இடையேயான மோதலும், பின்னணியும் காட்டி அதன் விளைவுக்காக இரண்டாம் பாகத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

படத்தில் பிரதான கேரக்டர்களான அன்பு - ராஜன் ஆகியோர் இருக்கும் கனெக்‌ஷனை பல்வேறு காட்சிகளில் விவரித்தபோதிலும், இருவரும் தங்கள் எழுச்சியை, தவ்லூண்டு ஆன்கர்தான்டா அவ்வளவு பெரிய கப்பல நிறுத்துது! என்ற வசனத்தில்  காட்டினர்.

ராஜனின் எழுச்சி, அவனது வளர்ச்சி, வீழ்ச்சி எனவும், அன்புவின் எழுச்சி என பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் வட சென்னை 2-க்காக ரசிகர்கள் வெறித்தனமான காத்திருப்பில் உள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.