ETV Bharat / sitara

தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி - ரசிகர்கள் கொண்டாட்டம்! - Darbar latest update news

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய “தர்பார்” படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Darbar trailer
Darbar trailer
author img

By

Published : Dec 16, 2019, 2:14 AM IST

2.0 படத்தின் வெற்றிக்கு ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்திருக்கும் படம் தர்பார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமையா, ஸ்ரீமன், பிரதிக் பாபர், ஜட்டின் ஷர்னா, நவாப் ஷா, தலிப் தஹில் என பல திரை பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதில் "சும்மா கிழி" எனும் பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அண்மையில் படத்தின் இசை வெளியான நிலையில் தற்பொழுது தர்பார் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரஜினிகாந்தின் 167ஆவது திரைப்படமாக உருவாகியுள்ள தர்பார் வருகிற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மக்கள் பணத்தில் உருவாகும் கோபி, சுதாகரின் திரைப்பட அறிமுகம்!

Intro:தர்பார் படத்தின் டிரைலர் நாளை வெளியீடுBody:சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் படம் “தர்பார்”
ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படம் 2.0 படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்துடன் இரண்டாவது முறையாக இணைந்து இப்படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் . பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும் , முக்கிய கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ் , யோகிபாபு , தம்பி ராமய்யா , ஸ்ரீமன் , பிரதிக் பாபர் , ஜட்டின் ஷர்னா , நவாப் ஷா , தலிப் தஹில் மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

அனிரூத் இசையில் இப்படத்திலிருந்து சும்மா கிழி எனும் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில்

Conclusion:தற்பொழுது.
தர்பார் படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.