'பீட்சா', 'சூது கவ்வும்', 'அட்டகத்தி', 'இன்று நேற்று நாளை' உள்ளிட்ட வித்தியாசமான படங்களைத் தயாரித்தவர் சி.வி. குமார். இவர் 'மாயவன்', 'கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது 'கொற்றவை' என்ற படத்தை இயக்கி வருகிறார். மூன்று பாகங்களாக இப்படம் தயாராகிறது. முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.
-
#KottravaiTheLegacy first look teaser from 6th August
— C V Kumar (@icvkumar) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A @GhibranOfficial Musical @rajeshkanagasa2 @gauravnarayanan @AnupamaKumarONE @ThirukumaranEnt @mayilfilms @onlynikil @digitallynow @cuviyam @IgnatiousAswin @Prakash2554 @AnupamaKumarONE @ChandhanaRaj pic.twitter.com/dPX2WElVQC
">#KottravaiTheLegacy first look teaser from 6th August
— C V Kumar (@icvkumar) August 1, 2021
A @GhibranOfficial Musical @rajeshkanagasa2 @gauravnarayanan @AnupamaKumarONE @ThirukumaranEnt @mayilfilms @onlynikil @digitallynow @cuviyam @IgnatiousAswin @Prakash2554 @AnupamaKumarONE @ChandhanaRaj pic.twitter.com/dPX2WElVQC#KottravaiTheLegacy first look teaser from 6th August
— C V Kumar (@icvkumar) August 1, 2021
A @GhibranOfficial Musical @rajeshkanagasa2 @gauravnarayanan @AnupamaKumarONE @ThirukumaranEnt @mayilfilms @onlynikil @digitallynow @cuviyam @IgnatiousAswin @Prakash2554 @AnupamaKumarONE @ChandhanaRaj pic.twitter.com/dPX2WElVQC
இந்தப் படத்தில், சின்னத்திரையில் நடிகை குஷ்பு நடுவராகப் பங்குபெற்ற 'அழகிய தமிழ் மகன்' நிகழ்ச்சியில் 'சாகச தமிழ் மகன் விருது' பெற்ற ராஜேஷ் கனகசபை நாயகனாக அறிமுகமாகிறார்.
மேலும் இவருடன் சந்தனா ராஜ், சுபிக்ஷா, வேலு பிரபாகரன், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். புதையலை தேடி செல்லும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கடந்தாண்டு டிசம்பர் மாதம் காரைக்குடி, சென்னை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பைப் படக்குழுவினர் நடத்தினர்.
-
Set work started for second episode of #kottravai Triology #KottravaiTheLegacy teaser from 6th August
— C V Kumar (@icvkumar) August 3, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
@GhibranOfficia@rajeshkanagasa2 @gauravnarayanan @AnupamaKumarONE @ChandhanaRaj @ThirukumaranEnt @mayilfilms @IgnatiousAswin @Prakash2554 @cuviyam @onlynikil @digitallynow pic.twitter.com/SLcaK0OwGJ
">Set work started for second episode of #kottravai Triology #KottravaiTheLegacy teaser from 6th August
— C V Kumar (@icvkumar) August 3, 2021
@GhibranOfficia@rajeshkanagasa2 @gauravnarayanan @AnupamaKumarONE @ChandhanaRaj @ThirukumaranEnt @mayilfilms @IgnatiousAswin @Prakash2554 @cuviyam @onlynikil @digitallynow pic.twitter.com/SLcaK0OwGJSet work started for second episode of #kottravai Triology #KottravaiTheLegacy teaser from 6th August
— C V Kumar (@icvkumar) August 3, 2021
@GhibranOfficia@rajeshkanagasa2 @gauravnarayanan @AnupamaKumarONE @ChandhanaRaj @ThirukumaranEnt @mayilfilms @IgnatiousAswin @Prakash2554 @cuviyam @onlynikil @digitallynow pic.twitter.com/SLcaK0OwGJ
அனைத்து கட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில், கொற்றவை படத்தின் டீசர் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து கொற்றவை படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்பிற்கான அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகும் 'கொற்றவை' படப்பிடிப்பு தொடக்கம்