ETV Bharat / sitara

கடின முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன் - சூப்பர் ஸ்டாரை வாழ்த்திய மெகா ஸ்டார்! - ரஜினி லேட்ஸ் செய்திகள்

சென்னை: ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Chiranjeevi
Chiranjeevi
author img

By

Published : Dec 12, 2020, 2:24 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர்12) தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ரஜினிக்கு பிறந்தநாள் வாழத்து சொல்ல ரசிகர்கள் பலரும் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பு குவிந்தவண்ணம் உள்ளனர். ஆனால் ரஜினி போயஸ் கார்டன் வீட்டில் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ரஜினியின் ரசிகர்கள் நேற்று (டிசம்பர் 11) முதலே கோயில்களில் சிறப்பு பூஜையும் யாகம் நடத்தியும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் ரஜினி மக்கள் மன்றத்தினரும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். ட்விட்டரில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

  • Dearest Friend @rajinikanth
    Happy 70th Birthday & Wish you a wonderful life ahead.Wish you All Success in ur endeavor in politics.U have won millions of hearts through Ur unique style & I trust U will also tread Ur unique path in serving those millions! Stay Blessed!Lots of love! pic.twitter.com/hnCK7Adkgw

    — Chiranjeevi Konidela (@KChiruTweets) December 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதனையடுத்து தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், "அன்புள்ள ரஜினிக்கு, 70ஆவது பிறந்தநாள் வாழ்த்துகள். அற்புதுமான எதிர்காலத்துக்கும் வாழ்த்துகள். அரசியலில் உங்கள் கடின முயற்சி வெற்றியடைய வாழ்த்துகிறேன். உங்களுடைய தனித்துவமான ஸ்டைலால் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றிருக்கிறீர்கள், மேலும் உங்களுடைய தனிவழியினால் அந்தக் கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்வீர்கள் என நம்புகிறேன். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்" என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.