ETV Bharat / sitara

நாகேஷுக்கு ‘சர்வர் சுந்தரம்’, யோகி பாபுவுக்கு ‘பட்லர் பாலு’! - பட்லர் பாலு

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ’பட்லர் பாலு’ வரும் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Butler balu
author img

By

Published : Oct 30, 2019, 1:23 PM IST

தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது "பட்லர் பாலு" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. அவரோடு இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ரோபோ சங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

Butler balu
Imman and yogi babu

இந்தப் படம் குறித்து இயக்குநர் சுதிர் கூறுகையில், முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. எப்படி நடிகர் நாகேஷுக்கு ’சர்வர் சுந்தரம்’ படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ, அதேபோல் யோகிபாபுவிற்கு இந்த ‘பட்லர் பாலு’ படம் அமையும்.

Butler balu
Butler balu movie scene

சமையல் வேலைக்காக சென்ற திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை யோகி பாபுவின் நண்பர்கள் கடத்தி விடுகிறார்கள். அதனால் போலீஸ் அவரை கைது செய்துவிடுகிறது. போலீசிடம் இருந்து எப்படி வெளியே வந்தார் என்பதை ஒரு இரவுக்குள் நடக்கும் படி காமெடி கலந்த திரைக்கதையாக “பட்லர் பாலு“ உருவாக்கப்பட்டுள்ளது.

Butler balu
yogi babu comedy in butler balu

நவம்பர் 8ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம், அந்த அளவிற்கு காமெடி கலாட்டாவாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எகிப்தில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் 'பிகில்'!

Intro:யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள பட்லர் பாலு நவம்பர் 8-ஆம் தேதி வெளியாகவுள்ளதுBody: தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது "பட்லர் பாலு" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் யோகி பாபு. அவரோடு இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்த படம் குறித்து இயக்குனர் சுதிர் கூறுகையில்,

முழுக்க முழுக்க நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல்காரர் டாப் பாத்திரத்தில் நடித்துள்ளார் யோகிபாபு. நடிகர் நாகேஷுக்கு சர்வர் சுந்தரம் படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ அதுபோல் யோகிபாபுவிற்கு இந்த “ பட்லர்பாலு “ படம் அமையும் நடிகர் யோகிபாபு இதுவரை ஏற்காத ஒரு வேடத்தில் நடித்துள்ளார்.

சமையல் வேலைக்காக சென்ற திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி விடுகிறார்கள். அதனால் போலீஸ் அவரை கைது செய்துவிடுகிறது.போலீசிடம் இருந்து எப்படி வெளியே வந்தார் என்பதை ஒரு இரவுக்குள் நடக்கும் படி காமெடி கலந்த திரைக்கதையாக “ பட்லர் பாலு “ உருவாக்கப்பட்டுள்ளது.

Conclusion:நவம்பர் 8ம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம் அந்த அளவிற்கு காமெடி கலாட்டாவாக இருக்கும்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.