ETV Bharat / sitara

'கன்னிமாடம்' என் வாழ்க்கையின் உண்மைச்சம்பவம் - போஸ் வெங்கட் - போஸ் வெங்கட்

கன்னிமாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

bose venkat
author img

By

Published : Aug 20, 2019, 4:23 PM IST

நடிகர் போஸ் வெங்கட் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'கன்னிமாடம்'. இப்படத்தில் நாயகனாக ஸ்ரீராம் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக காயத்ரி அறிமுக நயாகியாக நடித்துள்ளார். இந்த படத்தை ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் போஸ் வெங்கட் கூறுகையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன்ஸ் தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. நடிகர் சூர்யா இதில் பங்கேற்கவில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. படக்குழு சார்பாக சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

bose venkat
கன்னிமாடம் போஸ்டர்

ஆரம்ப காலங்களில் நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறேன்.

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த 'கன்னி மாடம்'. மக்கள் அனைவரும் ரசிக்கும்படி இப்படம் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

Intro: கன்னிமாடம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.Body:நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் “கன்னிமாடம்” இந்தப்படத்தின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். புதுமுகங்கள் நடிக்கும் இந்த படத்தில் ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியுள்ளனர்.

இதுகுறித்து போஸ் வெங்கட் கூறுகையில்

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைன்ஸ் தனித்துவமாக, அனைவரையும் கவர்ந்துள்ளதில் மகிழ்ச்சி. நடிகர் சூர்யா இதில் பங்கேற்க வில்லை என்றால், இது சாத்தியப்பட்டிருக்காது. கன்னி மாடம் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்துள்ளது.
சூர்யாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆரம்ப காலங்களில் நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினேன். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் என் பக்கத்து வீட்டுக்காரரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த கன்னி மாடம்.

Conclusion:மக்கள் அனைவரும் ரசிக்கும்படி இப்படம் இருக்கும் என்றார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.