கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் வீட்டில் இருக்கும் திரையுலக பிரபலங்கள் அடிக்கடி கரோனா வைரஸ் குறித்து ரசிகர்களுக்கு அறிவுரை கொடுத்து வருகின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ஒருசிலரோ, தாங்கள் வீட்டில் என்ன செய்கிறோம் என்பது குறித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அந்தவகையில் டெல்லியில் தனது கணவருடன் வசிக்கும் சோனம் கபூர், அவரது அழகிய வீட்டின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
லிவ்விங் ரூம், கிச்சன், படிக்கும் அறை, தோட்டம் என வீட்டின் அனைத்து இடங்களின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
- View this post on Instagram
Snapshots of Quarantine; @vegnonveg for @hypebeast .. #StayHomeSnaps #ShotOniPhone
">
லாக்டவுன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதைப் பார்த்த ரசிகர்கள், “இது மாளிகையா இல்ல வீடா” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: 7G ரெயின்போ காலனி படத்தின் ஒளிப்பதிவாளருக்குப் பிடித்த காட்சி இதுதானா..!