ETV Bharat / sitara

கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பில் பிக்பாஸ் தர்ஷன் - லாஸ்லியா ஜோடி! - Bigg boss losliya moive news

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிக்கும் புதிய படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் - லாஸ்லியா ஜோடியாக நடிக்கின்றனர்.

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் பிக்பாஸ் தர்ஷன் - லாஸ்லியா ஜோடி!

author img

By

Published : Jan 28, 2021, 5:18 PM IST

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 படத்தின் ரீமேக் உரிமையை பெற்றிருந்தார். இதனை அவரே இயக்குவதாக இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்ற தர்ஷன் - லாஸ்லியா இருவரும் நடிக்க உள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் பிக்பாஸ் தர்ஷன் - லாஸ்லியா ஜோடி!
கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் பிக்பாஸ் தர்ஷன் - லாஸ்லியா ஜோடி!

இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவியாளராக இருந்த சரவணன், சபரி ஆகியோர் இயக்குகின்றனர். இதனை கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பதோடு அல்லாமல் ஒரு முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.

மேலும், யோகிபாபுவும் இதில் நடிக்கிறார். இப்படத்திற்கு கூகுள் குட்டப்பன் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

இதையும் படிங்க...கிருஷ்ணகிரியில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.