ETV Bharat / sitara

Biggboss 5: முதல் நபராக வெளியேறும் போட்டியாளர் யார்? - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

பிக்பாஸ் 5 ஆவது சீசனிலிருந்து வெளியேறும் முதல் நபர் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Biggboss 5
Biggboss 5
author img

By

Published : Oct 16, 2021, 7:37 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 12 நாள்கள் நிறைவடைந்துவிட்டது. வழக்கத்திற்கு மாறாக இந்தமுறை 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சி தொடக்கத்திலேயே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

இதில் எதிர்பாராத விதமாக நமீதா சில காரணங்களால் முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார். தற்போது 17 நபர்கள் உள்ளனர்.

இதனிடையே இந்த வாரம் முதல் நாமினேஷனில் தலைவி தாமரைச் செல்வி, பாவானியை தவிர மற்ற 15 நபர்கள் சிக்கியுள்ளனர். முதல் முறையே 15 நபர்களின் பெயர்கள் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன பொண்ணு- அபிஷேக்
சின்ன பொண்ணு- அபிஷேக்

இதில் குறைவான மதிப்பெண் பெற்ற பட்டியலில் அபிஷேக் பெயர் இடம்பெற்றுள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் சின்ன பொண்ணு 1000 வாக்கு வித்தியாசத்தில் உள்ளார்.

அபிஷேக் மற்றவர்களைப் பற்றி பின்னால் பேசி, கன்டென்ட் கொடுப்பதால் அவர் வெளியே செல்லவாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. அதனால் சின்ன பொண்ணு வெளியே செல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

இதையும் படிங்க: BB DAY 12: கொளுத்திப்போட்ட பிக்பாஸ் - அம்மனாக மாறி வதம்செய்த தாமரை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.