ETV Bharat / sitara

அமிதாப் ஓவியத்தை காலால் வரைந்த மாற்றுத்திறனாளி! - Bollywood Latest news

நடிகர் அமிதாப் பச்சனின் புகைப்படத்தை மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் காலால் வரைந்து அசத்தியுள்ளார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்
author img

By

Published : Jun 20, 2020, 9:04 PM IST

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு அனைத்து வயதிலும் ரசிகர்கள் உள்ளனர். 77 வயதாகும் அமிதாப், அவர் வயதிற்கு ஏற்ற கதைகளை மட்டும் தேர்வுசெய்து நடித்துவருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் ’குலாபோ சிதாபோ’ திரைப்படம் அமேசான் ப்ரைமில் நேரடியாக வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

இந்நிலையில், குலாபோ சிதாபோ படத்தில் வரும் அமிதாப் பச்சனின் தோற்றத்தை மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர், காலால் வரைந்து அசத்தியுள்ளார்.

அமிதாப் பச்சன் ரசிகர்
அமிதாப் பச்சன் உருவத்தை காலால் வரைந்த மாற்றுத்திறானாளி

இது குறித்து நடிகர் அமிதாப் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "இந்த மகத்தான திறமையுடைய சிறுவனை கடவுள் ஆசீர்வதிப்பார். அவரது இந்த உழைப்பை, நான் மதிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

  • T 3569 - This is Aayush .. divyaang , physically challenged .. cannot use his hands, so paints with his feet ..
    it was a privilege when I met him at home .. bless him and his superior talent ..
    gifts me with this .. 🙏🙏🙏🙏🙏❤️❤️🌹🌹 pic.twitter.com/r3ZNbvMHuT

    — Amitabh Bachchan (@SrBachchan) June 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க:’குழந்தைத்தனம் கொண்ட அமிதாப் பச்சன்’ - ஆயுஷ்மான் குரானா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.