ETV Bharat / sitara

'வந்தே மாதரம்' - பூமி பட பாடல் இன்று வெளியீடு - jayam ravi movies

சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ’பூமி’ படத்தில் இடம்பெற்றுள்ள வந்தே மாதரம் பாடல் இன்று வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

பூமி
பூமி
author img

By

Published : Dec 16, 2020, 1:46 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வருபவர் ஜெயம் ரவி. இவரது 25ஆவது படமான ’பூமி’ திரைப்படம் வேளாண்மையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. லஷ்மண் இயக்கியுள்ள இப்படத்தில் நித்தி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார். டி. இமான் இப்படத்தில் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். ஜெயம் ரவியின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’வந்தே மாதரம்' பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. எற்கனவே இப்படத்தில் உள்ள மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வைபவின் ’காட்டேரி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.