ETV Bharat / sitara

மாஸ்டரை பின்னுக்குத் தள்ளி 'பீஸ்ட்' படைத்த புதிய சாதனை - லேட்டஸ்ட் கோலிவுட் செய்திகள்

சென்னை: 'பீஸ்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

பீஸ்ட்
பீஸ்ட்
author img

By

Published : Jun 23, 2021, 12:59 PM IST

நடிகர் விஜய்யின் 65ஆவது திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். 'பீஸ்ட்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்களை விஜய்யின் பிறந்த நாளன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், 'பீஸ்ட்' படத்தின் போஸ்டர் ட்விட்டரில் வெளியான 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 78 ஆயிரம் லைக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் இந்திய அளவில் 'பீஸ்ட்' போஸ்டர் படைத்த சாதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2 லட்சத்து 71 ஆயிரம் லைக்குகள் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'விஜய்க்கு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் கொடுப்பேன்’ - மிஷ்கின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.