ETV Bharat / sitara

'பூமராங்' சிவசக்திக்கு ஜோடியாகும் 'பிரேமம்' மேரி

author img

By

Published : Jul 30, 2019, 12:34 PM IST

அதர்வா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

Atharvaa - Anupama

'இவன் தந்திரன்', 'பூமராங்' ஆகிய படங்களை இயக்கிய கண்ணன், நடிகர் அதர்வாவை வைத்து இயக்க இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சண்முக சுந்தரம் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, கபிலன் வைரமுத்து வசனம் எழுதுகிறார்.

அதர்வா - அனுபமா பரமேஸ்வரன்
அதர்வா - அனுபமா பரமேஸ்வரன்

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் படங்களை இயக்கிய கண்ணன் இப்படத்தை ரொமான்டிக் ஜானரில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். படத்தில் அதர்வா பி.ஹெச்டி படிக்கும் மாணவராகவும், அனுபாமா பரத நாட்டியக் கலைஞராகவும் நடிக்க இருக்கிறார்.

அதர்வா - அனுபமா பரமேஸ்வரன்
அதர்வா - அனுபமா பரமேஸ்வரன்

இதற்கு முன் அதர்வா கண்ணன் இயக்கத்தில் பூமராங் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.