ETV Bharat / sitara

'பிகில்' தனது படம் அல்ல: பல்டி அடித்த அட்லி!

விஜய் நடிப்பில் உருவாகிய பிகில் படம் குறித்து ரசிகர் கேட்ட கேள்விக்கு அட்லி கூறிய பதில் இணையத்தில் வெறித்தனம் காட்டிவருகிறது.

bigil
author img

By

Published : Oct 25, 2019, 8:29 PM IST

விஜய் - அட்லி கூட்டணியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் கதிர், இந்துஜா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

bigil
அட்லியின் ட்வீட்

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இதனையடுத்து, ‘பிகில்’ படத்தின் இயக்குநர் அட்லி, #AskAtlee என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளித்துவருகிறார். அப்போது ரசிகர் ஒருவர் பிகில் படத்தை பற்றி ஒரு வரியில் கூறுமாறு கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த அட்லி, நேற்றுவரை இது என் படம்... இனிமே இது உங்க படம் என்றார்.

இதையும் வாசிங்க: 'நீ என் செல்லக்குட்டி, என் பட்டு' - கதிர் குறித்து அட்லி

Intro:Body:

atlee tweet about bigil movie

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.