ETV Bharat / sitara

பிகில் அப்டேட்: விஜய் டீமில் ரவுடி பாய்ஸ்! - அட்லீ

செப்டம்பர் மாதம் முழுவதும் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் அப்டேட் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

bigil
author img

By

Published : Aug 29, 2019, 3:55 PM IST

'தெறி', 'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் -அட்லி கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

bigil
பிகில் புதிய போஸ்டர்

பெரும் பொருட்செலவில் ஏ.ஜி.எஸ்.எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவ்வருட தீபாவளிக்கு பிகில் வெளியாகவுள்ளது.

'பிகில்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், அப்படத்தின் தற்போதைய அப்டேட் செய்திகள் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

4276006
அர்ச்சனா ட்வீட்

இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ’பிகில்’ படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அடுத்தது வெறித்தனம் பாடல்தான் வெளியிடவுள்ளோம். செப்டம்பர் மாதம் முழுவதும் பிகில் அப்டேட் இருக்கும் என்று தெரிவித்தார்.

மற்றொரு ட்வீட்டில் ஸ்கிரீன் சீன் நிறுவனம் பிகில் திரைப்படத்தை அதிக திரையரங்குகளில் வெளியிட்டு புதிய சாதனையை படைக்க இருப்பதாக தெரிவித்த அர்ச்சனா, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து விஜய் ரசிகர்கள் தற்போதே தீபாவளியை கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

Intro:Body:

#Bigil is our dream project. We have given it our heart and soul. Our #Thalapathy gave close to 150 days of his dates and we shot for 200 days almost without break. Over 400 technicians have worked on this film. There were almost 1000 ppl on set for 80% of the film

As a production house our first duty is to our team ,to ensure there are no issues during shoot. Our director 

@Atlee_dir

 had a dream to create a sports film in a scale that you have not seen before. We have supported this dream to the best of our ability. #Bigil 

@Ags_production

As a #Thalapathy fan I know the wait has been too much and frustrating but it was sometimes very demoralising to see content on social media when you know that you and your team have done your best to exceed expectations and worked 24/7 #Bigil

To give updates content had to be ready, content that will exceed your expectations. Hence the time. So thank you for waiting. We need all your support, goodwill and encouragement to do that 🙏🙏 Just wanted to clear the air before the update

Trust me the next update will be #Verithanam and it will be worth the wait

GoodNight #SeptemberWillBeFullOfUpdates

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.