ETV Bharat / sitara

அது என்னனு தெரியல 'மிஸ்ஸஸ் கோலி'ன்னா வேற லெவல்ல இறங்கி கலாய்க்குறாங்க - ஜீரோ

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா வெளியிட்ட பிகினி புகைப்படத்தை வழக்கம் போல் இணையவாசிகள் கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.

AnushkaSharma
author img

By

Published : Aug 21, 2019, 6:25 PM IST

Updated : Aug 21, 2019, 8:04 PM IST

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'ஜீரோ'. இந்த படம் வெளியாகி ஓராண்டுகள் ஆகியும் புதுப்படங்களில் கமிட் ஆகாமல் கணவர் விராட் கோலியுடன் நேரம் செலவழித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளத்தில் அவ்வப்போது கருத்துகளையும், புகைப்படத்தையும் வெளியிட்டு ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் விவாத பெருளாகி வருகிறார். சமீபத்தில் அவரது சமூக வலைதள பக்கத்தில் பிகினி உடையுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டார்.

அதில், ‘சன் கிஸ்டு & பிளஸ்டு’ என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்தப் படத்தில், ஆரஞ்சு, வெள்ளை, நிற பிகினி உடை, சன் கிளாஸ் ஆகியவற்றுடன் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தார். அனுஷ்காவின் இப்புகைப்படத்திற்கு அவரது கணவர் விராத் கோலி ஹார்டின் எமோஜியை கமெண்டில் பதிவிட்டார். இதற்கும் ரசிகர்கள் லைக்ஸ் கொடுத்தனர்.

AnushkaSharma
விஎல்சி பிளேருடன் அனுஷ்கா

இந்நிலையில் இப்படத்தையும் வழக்கம் போல் இணைய வாசிகள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். அதுவும் அவர் பிகினி படத்தை விஎல்சி பிளேருடன் ஒப்பிட்டு கிண்டல் செய்தது கிண்டலின் அல்டிமேட் என்றே சொல்லாம். அனுஷ்கா தற்போது படத்திற்கு கமிட் ஆகாமல் வெப் சிரீயஸ்களை தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/anushkas-bikini-picture-churns-out-memes/na20190820165552319

Conclusion:
Last Updated : Aug 21, 2019, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.