ETV Bharat / sitara

தீபாவளிக்குப் பின் வருகிறான் 'ஆதித்ய வர்மா'! - துருவ் விக்ரம்

நடிகர் துருவ் நடிப்பில் உருவாகியுள்ள ’ஆதித்ய வர்மா’ படத்தின் வெளியீடு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

Adithya Varma
author img

By

Published : Sep 2, 2019, 7:27 PM IST

தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது ‘ஆதித்ய வர்மா’. ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரீசாயா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இதன்மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

இவருடன் பணிடா சந்து, பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'E4 எண்டெர்டெய்ன்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தீபாவளி முடிந்து வரும் நவம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என குறிப்பிட்டுள்ளது.

Intro:Body:

Durv vikaram  1St movie Release

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.