தமிழிலும் தெலுங்கிலும் செம பிஸியாக நடித்துவருபவர் நடிகை அஞ்சலி. சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாகவே இருக்கும் அஞ்சலி, அவ்வப்போது தனது புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பார்.
-
My kinda Sunday #ariel #yoga #peace #mynewobsession #lovingit #happysunday #sunday #sundayfunday pic.twitter.com/otNKLQHg3s
— Anjali (@yoursanjali) December 1, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My kinda Sunday #ariel #yoga #peace #mynewobsession #lovingit #happysunday #sunday #sundayfunday pic.twitter.com/otNKLQHg3s
— Anjali (@yoursanjali) December 1, 2019My kinda Sunday #ariel #yoga #peace #mynewobsession #lovingit #happysunday #sunday #sundayfunday pic.twitter.com/otNKLQHg3s
— Anjali (@yoursanjali) December 1, 2019
தற்போது நிசப்தம் படத்தில் நடித்துவரும் அஞ்சலி தனது புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்தப் படத்தில் வௌவ்வாலைப்போல் யோகாசனம் செய்ய தலைகீழாய் நின்றுக்கொண்டிருக்கும் அஞ்சலி, அதுதான் தனது புதிய பொழுதுபோக்கு என்ற ஹேஷ்டேக்கையும் எழுதியிருந்தார். வௌவ்வாலைப்போல் தொங்கிக்கொண்டிருக்கும் அந்த யோகாவுக்கு பெயர் ஏரியல் யோகாவாம். இதையும் அவரே பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: துருவ் விக்ரமின் 'ஆதித்யா வர்மா' புகைப்படத்தொகுப்பு