ETV Bharat / sitara

#Blasphemy - ஏஞ்சலினா ஜோலி போல் மாற நினைத்த இன்ஸ்டா பிரபலம் கைது! - ஈரான்

ஏஞ்சலினா ஜோலி (Angelina jolie) போல் மாறுவதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருப்பதாக புகைப்படங்களை வெளியிட்ட இன்ஸ்டா பிரபலம் சஹர் தபர் (Sahar tabar) கைது செய்யப்பட்டுள்ளார்.

Iran Instagram star blasphemy to be like angelina jolie arrested
author img

By

Published : Oct 7, 2019, 4:48 PM IST

#Blasphemy - ஈரான் நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் சஹர் தபர் (Sahar tabar), இன்ஸ்டாகிராமில் ஏஞ்சலினா ஜோலியின் (Angelina jolie) ஜாம்பி போன்ற புகைப்படங்களை பதிவிட்டு இவர் சர்வதேச அளவில் பிரபலமானார். இன்ஸ்டாகிராமில் இவருக்கு ரசிகர்கள் அதிகரிக்கவும், ஏஞ்சலினா ஜோலி போல் முகத்தை மாற்ற நான் பிளாஸ்டிக் சர்ஜரிகள் செய்து வருகிறேன் என தகர் தெரிவித்தார். இதுவரையில் 40க்கும் அதிகமான பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட வழக்குகளில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

sahar tabar - angelina jolie zombie
sahar tabar - angelina jolie zombie

ஈரான் நாட்டு சட்டத்தில் சஹர் தபர் செய்தது தெய்வ குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே வன்முறையை தூண்டுதல், இளைஞர்கள் மனதில் தீயதை விதைப்பது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமான தஸ்னிம் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: மனிதத்தின் அவசியத்தை உணர்த்தும் ஏஞ்சல்

Intro:Body:

Iran Instagram star blasphemy 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.