ETV Bharat / sitara

இரட்டை வேடங்களில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஆண்ட்ரியா..! - ஜாங்கிரி மதுமிதா

ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் டீசர் ஒன்றை நடிகர் விஜய் ஆண்டனி இன்று (ஏப்.9) மாலை வெளியிட உள்ளார்.

ஆண்ட்ரியா
author img

By

Published : Apr 9, 2019, 4:30 PM IST

நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் மட்டுமே அவர் நடித்து வருகிறார்.

மேலும் இவர் பன்முக திறன் கொண்ட நடிகையும் ஆவார். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘வடசென்னை' படத்தில் ஆண்ட்ரியாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

இந்நிலையில் கன்னட இயக்குநர் தில் சத்யா இயக்கத்தில் 'மாளிகை' படத்தில் இளவரசியாகவும், போலீஸாகவும் ஆண்ட்ரியா இரட்டை வேடங்களில் நடிக்கிறார்.

ஆண்ட்ரியா
ஆண்ட்ரியா ட்விட்டர்

இப்படம் ஆக்‌ஷன், ஃபேன்டஸி, ஹாரர் உள்ளிட்ட ஜானர்களில் கலவையாக உருவாகி வருகிறது. போலீஸாக நடிக்கும் ஆண்ட்ரியா, ஒரு மாளிகைக்கு விசாரணைக்காகச் செல்கிறார். அங்கு, அவருக்கு கடந்த காலநினைவுகள் ஞாபகத்துக்கு வருவது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் கார்த்திக் ஜெயராம், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, 'ஜாங்கிரி' மதுமிதா போன்ற நடிகர்கள் இதில் நடிக்கிறார்கள். படத்தின் டீஸரை இன்று மாலை 6 மணிக்கு விஜய் ஆண்டனி வெளியிடுகிறார்.

Intro:Body:

Andrea Jeremiah, who was last seen on screen playing the vengeance filled woman with a mission, Chandra in Vetrimaran directorial Vada Chennai, is currently occupied with a number of interesting projects in various stages of filming.

Her next movie has been titled Maaligai, and it is touted to be a mix of fantasy, horror and action genres. Directed by Kannada maker Dil Satya, the movie will have Andrea in dual avatars, a police officer and a princess.

The film revolves around a police officer played by Andrea who enters a palace for investigation and realises her past. Maaligai also stars Karthik Jayaraman from Kannada industry, KS Ravikumar, Manonabala, Asutosh Rana, Jangiri Madhumitha, Telugu Comedian Ali in important roles.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.