ETV Bharat / sitara

ஆண்ட்ரியாவின் 'லாக்டவுன்' குறும்படம் வெளியீடு!

author img

By

Published : May 1, 2020, 4:52 PM IST

நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், நடிகர் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் ஐபோன் மூலம் எடுக்கப்பட்ட ‘லாக்டவுன்’ குறும்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Andrea
Andrea

கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருந்துவருகிறது. இதனால் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

வீட்டில் இருக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களது நேரத்தை செலவழித்து வருகின்றனர். இந்த சூழலில், ஒரு குறும்படத்தை ஆதவ் கண்ணதாசன் இயக்கியுள்ளார். 'லாக்டவுன்' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இது முழுக்க முழுக்க ஐபோன் மூலம் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படம் நேற்று (ஏப்.30) வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்களும் நெட்டிசன்களும் பெரும் ஆதரவு அளித்துள்ளனர். ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் நிதின் ராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆதவ் கண்ணதாசன் கவியரசு கண்ணதாசனின் பேரன் ஆவார். இவர் பரத் நடிப்பில் வெளியான 'காளிதாஸ்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.