மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ‘பிசாசு 2’. இதில் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்துவருகிறார்.
'பிசாசு 2' படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து டைட்டில் போஸ்டர் மட்டும் வெளியானது. அதன்பின் ஆண்ட்ரியாவின் கறுப்பு - வெள்ளை புகைப்பட போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. தற்போது இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
-
Most Expected Horror Thriller #Pisasu2 First Look Poster to be revealed on Aug 3rd 6PM#Pisasu2FirstLook@DirectorMysskin @Rockfortent @kbsriram16 @Lv_Sri @APVMaran #KarthikRaja @santhakumar_dop @teamaimpr pic.twitter.com/nQvtpi02Pk
— Andrea Jeremiah (@andrea_jeremiah) July 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Most Expected Horror Thriller #Pisasu2 First Look Poster to be revealed on Aug 3rd 6PM#Pisasu2FirstLook@DirectorMysskin @Rockfortent @kbsriram16 @Lv_Sri @APVMaran #KarthikRaja @santhakumar_dop @teamaimpr pic.twitter.com/nQvtpi02Pk
— Andrea Jeremiah (@andrea_jeremiah) July 29, 2021Most Expected Horror Thriller #Pisasu2 First Look Poster to be revealed on Aug 3rd 6PM#Pisasu2FirstLook@DirectorMysskin @Rockfortent @kbsriram16 @Lv_Sri @APVMaran #KarthikRaja @santhakumar_dop @teamaimpr pic.twitter.com/nQvtpi02Pk
— Andrea Jeremiah (@andrea_jeremiah) July 29, 2021
பிசாசு 2’ திரைப்படம் திண்டுக்கல் பகுதிகளில் படமாக்கப்பட்டுவந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக வனப்பகுதியில், சமீபத்தில் லொக்கேஷன் பார்த்திருக்கிறார் மிஷ்கின். இந்நிலையில், 'பிசாசு 2' ஃபர்ஸ்ட்லுக் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.