ETV Bharat / sitara

பூனைகளுக்கும் கருணைகாட்டும் 'அனேகன்' அமைரா

நடிகை அமைரா தஸ்தூர் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை மனிதநேயத்திற்காக செலவிட முடிவு செய்துள்ளார்.

Amyra Dastur
author img

By

Published : Jul 20, 2019, 10:39 PM IST

நடிகர் தனுசுடன் 'அனேகன்' படத்தில் அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். அதன்பிறகு நடிகர் ஜீவி பிரகாஷுடன் 'காதலை தேடி நித்தியனந்தா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அமைரா தஸ்தூர் தற்போது, விலங்கு உணவு பிராண்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிறுவனம் பிராண்ட் தூதராக இதற்கு முன்பு ஜாக்குலின் பெர்னாண்டஸ், திஷா பதானி, பூஜா ஹெக்டே ஆகியோரை நியமித்திருந்தது. பொதுவாக நடிகைகள், நடிகர்கள் தங்களுக்குப் பிடித்த இயக்குநர்களுடன் பணிபுரியும்போது தாங்கள் வாங்கும் ஊதியத்திலிருந்து சில பங்கை குறைத்துக் கொள்வர்.

அமைரா தஸ்தூர் தனது பிராண்ட் கட்டணத்தின் சிறுபகுதியை பூனைகளுக்கு உணவு அளிப்பதற்காக செலவிட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், விலங்குகள் மீதான என் அன்பு என் அம்மாவிடமிருந்து வந்திருக்கிறது, அவர் எங்கள் வீட்டில் வளரும் நாய் பூனைகளை அன்புடன் கவனித்துக்கொண்டார்.

எனது செல்ல நண்பர்களுக்கு உணவளிக்கும் பிராண்டின் தூதுவராக நியமனம் ஆனது மகிழ்ச்சியை அளிக்கிறது. தெருவில் வசிக்கும் நாய்கள் பூனைகளுக்கும் என்னால் முடிந்த உதவிகளை செய்யவும் உள்ளேன் என்று அவர் கூறினார்.

இதேபோல், கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜட்ஜ்மென்டல் ஹை க்யா' திரைப்படத்தின் கட்டணத்தில் இருந்து 20 சதவீதத்தை விலங்களுக்கு உதவ படக்குழு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:(Report was unable to tramnsmit due to technical error at etvbharat end)

Amyra cuts fee to help her stray furry friends !

Amyra Dastur who’s known for her love and avid activism for helping animals, is now the newest addition as brand ambassador for a prominent animal food brand that is also endorsed by Jacqueline Fernandez, Disha Patani and Pooja Hedge. 

We’ve known actors and actresses to take a pay cut when it comes to working with their favourite directors or trying to bag a film and brand but this Parsi starlet has decided to go the philanthropic way to help the cats in and around her area. 

Amyra who has four releases this year, the first being the highly controversial “Judgementall Hai Kya” starring Kangana Ranaut & Rajkumar Rao, has cut her brand fee by 20% on the condition that the brand provides enough cat food to feed the 15-20 street cats in and around her building compound until the end of their professional association.

A source close to the actress states that Amyra’s reason behind signing with the brand rested upon this clause alone being fixed and agreed to in her contract. When we asked the starlet about the charitable act she said, “My love for animals stems from my mother who took care and rescued all our dogs and cats that I’ve had the pleasure of living with through my life. It gives me more satisfaction and joy to tie up with brands that can help me help my furry friends. India isn’t an animal friendly country when it comes to our street animals and I plan on doing everything in my power to help these street animals in any way that I can. Hopefully, this will push my contemporaries and inspire others to do the very same.”Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.