ETV Bharat / sitara

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான எமி ஜாக்சன்...! ஜார்ஜ் குஷி - ஜார்ஜ்

பிரபல நடிகை எமி ஜாக்சன் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவலைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏமி ஜாக்சன்
author img

By

Published : Apr 1, 2019, 12:51 PM IST

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எமி ஜாக்சன் 'மதராசப்பட்டினம்' படத்தின் மூலம் பிரபலமானார். இவர்தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்துவந்தார். அண்மையில், இவர் நடிப்பில் வெளிவந்த '2.0' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், கடந்த ஜனவரி மாதம் தனது காதலன் ஜார்ஜுக்கும் எமி ஜாக்சனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியே செல்லும்போது தான் எடுக்கும் கவர்ச்சிப்புகைப்படங்களை எமி ஜாக்சன்வெளியிட்டுபரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமாக இருந்துவருகிறது.

இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன் காதலர் ஜார்ஜுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தான் கர்ப்பமாக இருக்கிறேன் என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் வருகின்ற அக்டோபர் மாதம் தங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கிறது எனவும் பதிவிட்டுள்ளார்.

திருமணம் நடப்பதற்கு முன்பே எமி ஜாக்சன் கர்ப்பமானதால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.