‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமாக அறியப்படுபவர் அமிதாஷ் பிரதான். இவர் தனுஷ் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனுஷின் ‘விஐபி’ படத்தில் வில்லனாக நடித்தவர் அமிதாஷ் பிரதான். அதன்பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை. எனினும் சிறு சிறு கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். நாளை (ஜூலை 28) தனுஷ் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் தனுஷ் பாடிய ‘நேத்து’ என்ற பாடலைப் பாடி இவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
#Nethu from me. :)
— Amitashh (@amitashpradhan) July 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
One of my favourite songs in recent times. Advance birthday wishes to the man who wrote, sang and performed in this beauty, #HappyBirthdayDhanush sir, @dhanushkraja !
The musicality transports you to a world , dear @Music_Santhosh na. #JagameThandhiram pic.twitter.com/u6HK0CQ6QL
">#Nethu from me. :)
— Amitashh (@amitashpradhan) July 26, 2021
One of my favourite songs in recent times. Advance birthday wishes to the man who wrote, sang and performed in this beauty, #HappyBirthdayDhanush sir, @dhanushkraja !
The musicality transports you to a world , dear @Music_Santhosh na. #JagameThandhiram pic.twitter.com/u6HK0CQ6QL#Nethu from me. :)
— Amitashh (@amitashpradhan) July 26, 2021
One of my favourite songs in recent times. Advance birthday wishes to the man who wrote, sang and performed in this beauty, #HappyBirthdayDhanush sir, @dhanushkraja !
The musicality transports you to a world , dear @Music_Santhosh na. #JagameThandhiram pic.twitter.com/u6HK0CQ6QL
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சமீபத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. இதை எழுதி, பாடி, நடித்த தனுஷுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டு, இந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனையும் மனதார வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க: Once Upon A Time In Calcutta: வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவுக்கு செல்லும் ஒரே இந்தியப் படம்!