ETV Bharat / sitara

சீனாவில் தடம் பதிக்கும் 'கோல்ட்' திரைப்படம் - சீனாவில் ரிலீசாகிறது கோல்ட் திரைப்படம்

இயக்குநர் ரீமா கக்தி இயக்கத்தில் நடிகர் அக்சய் குமார் நடிப்பில் இந்தியில் வெளியான 'கோல்ட்' திரைப்படம் சீனாவில் வெளியாக உள்ளது.

Akshay Kumar starrer gold to be released in China

author img

By

Published : Dec 4, 2019, 9:02 PM IST

கடந்த 2018ஆம் ஆண்டு இந்தியாவில் ரிலீசாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'கோல்ட்' திரைப்படம் சீனாவிலும் வெளியாகத் தயாராகியுள்ளது.

வரும் 13ஆம் தேதியன்று படம் ரிலீசாக உள்ள நிலையில் நடிகர் அக்சய் குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் வெளியீடு குறித்து ட்வீட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

ஹாக்கியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொடுக்க, கனவு கானும் கதாநாயகனை மையமாக வைத்து எடுக்கப்பட்டது 'கோல்ட்' திரைப்படம்.

Akshay Kumar starrer gold to be released in China
கோல்ட்

இதையும் படிங்க: 'ரஜினி எப்போது கட்சி தொடங்குவார்?' - தமிழருவி மணியன் விளக்கம்

Intro:Body:

DarbarAudioLaunch

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.